‘எனக்கு என்டே கிடையாது’ திரை விமர்சனம் !

‘எனக்கு என்டே கிடையாது’ திரை விமர்சனம் !

இயக்குனர் - விக்ரம் ரமேஷ் நடிகர்கள் - விக்ரம் ரமேஷ் , சுயம் சித்தா ஒளிப்பதிவு - தளபதி ரத்னம் இசை - கலாசரண் தயாரிப்பு - கார்த்தில் வெங்கற்றாமன் ஒரு டாக்ஸி டிரைவர் ஒரு பெண்ணை பாரில் இருந்து பிக்கப் செய்கிறார். இருவரும் காரில் பயணம் செய்யும் பொழுதே பேசி நண்பர்களாக மாறுகின்றனர். அந்தப் பெண்ணை ட்ராப் செய்யும்போது டிரைவரை மது அருந்த தன் வீட்டிற்கு அழைக்கிறார். இருவரும் வீட்டிற்குள் செல்கின்றனர். போன இடத்தில் இருவரும் மது அருந்திவிட்டு மயக்கமாகி மட்டையாகி விடுகின்றனர். சில மணி நேரங்கள் கழித்து கண் விழிக்கும் கதானாயகன் கழிவறை செல்ல முற்படும் நேரத்தில் ஓர் அறையில் ஒரு பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். உடனே அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் நேரத்தில் கதானாயகி அங்கு வந்து விடுகிறார். இவர்களுக்குள் நடக்கும் தள்ளும் முள்ளுவில் கதானாயகி இறந்து விடுகிறார். முழுக்க முழுக்க ஸ்மார்ட் வீடாக…
Read More