ஜவான் எப்படி இருக்கிறது ? 

ஜவான் எப்படி இருக்கிறது ? 

  இயக்கம் - அட்லீ நடிப்பு - ஷாருக்கான், நயன்தாரா இசை - அனிருத் ரவிச்சந்திரன் தயாரிப்பு - ரெட் சில்லிஸ்     அட்லியின் முதல் பாலிவுட் படம். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், வந்துள்ள படம். விஜய்க்கு செய்ததை, இப்போது ஷாருக்கானுக்கு செய்துள்ளார் அட்லீ.   கதை- ராணுவத்தில் முதுகில் குத்தப்பட்ட அப்பா, ஜெயிலில் பிறக்கு பிள்ளை, அங்கே ஜெயிலராகி அங்குள்ளவர்களுக்காக போராடுகிறார். இடையில் அவரை சிபிஐ போலீஸ் அதிகாரியான நயன் தாரா பிடிக்க போராடுகிறார். என்ன ஆனது என்பதே படம்.   கதையாக சொல்லவே முடியாது, 10 நிமிடத்திற்கு ஒரு முழு படத்தின் கதை வந்து போகிறது. படம் ஆரம்பிக்கு போது பரபரப்பாக இருக்கிறது. உண்மையில் இடைவேளை வரை நிறைய சர்ப்ரைஸ் தந்துள்ளார்கள் ஆனால் அதற்கப்புறம், தடுமாற ஆரம்பித்து விடுகிறது படம்.     80s, 90sல இந்திய படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ பல பேரை அடித்து நொறுக்கி…
Read More