மேடம் வெப் திரை விமர்சனம்

மேடம் வெப் திரை விமர்சனம்

மார்வெல் காமிக்ஸில் பிரபலமான மேடமே வெப் கேரகடரை அடிப்படையாக வைத்து டகோடா ஜான்சன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மேடம் வெப். அவஞ்செர்ஸ் வரை படடையை கிளப்பும், மார்வல் திரைப்படம் என்று நினைத்து போனால் கண்டிப்பாக ஏமாறுவீர்கள் அல் ஸ்பைடர்-மேன் எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அனைவரும் அறிந்ததே. என்னதான் தற்போது மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸில்,  அந்த கதாபாத்திரம் தொடர்பான படங்கள் வெளியானாலுமே, ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் மற்றும் அதுசார்ந்த அனைத்து கதாபாத்திரங்களின் உரிமையையும் சோனி நிறுவனம் வைத்துள்ளது. ஸ்பைடர் மேன் சம்பந்தமான கதாபாத்திரங்களை மையமாக கொண்டு, ஒரு புதிய சினிமாடிக் யூனிவெர்ஸை உருவாக்க சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சோனி தயாரிப்பில் வெளியான வெனாம் படம் மட்டுமே ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி, மார்பியஸ் முதல் பல திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தது. இந்த வகையில் கிரேவன் தி ஹண்டர் எனும் மற்றொரு படமும் வெளியாக உள்ளது. இப்போது வெளியாகியுள்ள மேடம்…
Read More
இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது!- ஸ்பைடர் மேன்

இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது!- ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது! 9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளுக்கான டிரைலர் சற்றுமுன் வெளியானது டிரெய்லர் இணைப்பு: https://www.youtube.com/watch?v=p2y-8REhOTs இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் மற்றும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம்10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் சூப்பர் ஹீரோவின் திறமையைக் காட்டும் ஸ்பைடர் மேன் வரிசைத் திரைப்படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைக் கண்டது. ஸ்பைடர் மேனுக்கு நாடு முழுவதும் உள்ள தீவிரமான ரசிகர்களைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் அவரை அனைத்து இந்தியர்களுடனும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒரு தனித்துவமான வழியைக் கையாண்டு, இதை ஒரு பான்-இந்தியா திரைப்படமாகவும் 2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகவும் அமைத்தனர். ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ ஆங்கிலம் தவிர, இந்தி, தமிழ், தெலுங்கு,…
Read More