நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிடுச்சு – வீடியோ!

நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிடுச்சு – வீடியோ!

ஜஸ்ட் நைண்டீன் ஏஜி வயதில் கையில் மூன்று மாத கைக்குழந்தையோடு தனது முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சௌகார். இன்றும் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தாரகை. 80+ ல் படு பிசியான நடிகை என்பதற்காக மட்டுமல்ல. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து மகிழ்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும், பாஸிடிவ் எண்ணங்கள் கொண்ட லிவிங் லெஜண்ட் என்பதும் உண்மை. 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த சவுகார் ஜானகி, தன்னுடைய 19-வது வயதில் என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 70 வருடங்கள் சினிமாவில் நடித்துள்ள சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார். கதாநாயகி, வில்லி, குணசித்திர கதாபாத்திரம், என தனது நடிப்பு ஆளுமையை அழுத்தமாக திரை உலகில்…
Read More