உருவாக இருக்கிறது `7ஜி ரெயின்போ காலனி 2′

உருவாக இருக்கிறது `7ஜி ரெயின்போ காலனி 2′

செல்வராகவன் - யுவன் - நா.முத்துக்குமார் என ஜாம்பவான்கள் சேர்ந்து உருவாக்கியப கிளாஸிக் படம் '7ஜி ரெயின்போ காலனி'. இப்போது அதனுடைய இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி அடைந்த படம், `7ஜி ரெயின்போ காலனி'. `காதல் கொண்டேன்' வெற்றிக்குப் பிறகு, செல்வராகவன் கொடுத்த கிளாஸிக் இது. செல்வாவைப் பிடித்த எல்லோருக்கும் 7ஜியை நிச்சயம் பிடித்திருக்கும். இன்னும் சொல்லப்போனால், செல்வராகவனை தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் பட்டியலில் இணைத்த படம். படம் வெளியாகிக் கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றன. ஆனாலும், 7ஜியின் தாக்கம் குறையவில்லை. ரவி கிருஷ்ணா - சோனியா அகர்வால் காட்சிகள் இன்றைக்கும் இன்ஸ்டாவில் சுழலும் லவ் கன்டென்டுகள். தவிர, ரவி கிருஷ்ணா கிரிக்கெட் விளையாடும் காட்சி, 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' பாடலை குரூப்பாக பாடி அட்ராசிட்டி செய்யும் காட்சி ஆகியவை மீம் மெட்டீரியல்கள். "பின்ன, ஹீரோ ஹோண்டால…
Read More
ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால்  நடிக்கும் புதுமையான ஹாரர் திரில்லர்

ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் நடிக்கும் புதுமையான ஹாரர் திரில்லர்

Dream House நிறுவனம் தயாரிப்பில், மிரள வைக்கும் புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படம், இனிதே துவங்கியது ! Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது. நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் ரோஷன் நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இருவரும் மாறுபட்ட முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு…
Read More