27
Jul
ராயன் இயக்குனர் - தனுஷ் நடிகர்கள் - தனுஷ் , எஸ் ஜே சூர்யா , செல்வராகவன் , துஷாரா விஜயன் இசை - ஏ ஆர் ரஹ்மான் தயாரிப்பு - சன் பிக்சர்ஸ் படத்தின் கதை : சிறு வயதிலேயே அம்மா அப்பா தொலைந்து விட, காத்தவராயன் ( தனுஷ்) முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா ( துஷாரா விஜயன்) . சின்ன வயதில் தங்கள் பெற்றோர்களால் கைவிடப்படும் இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். அங்கு ஃபாஸ்ட்புட் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். சந்தீப் கிஷன் இழுத்து வரும் பிரச்சனைகள் அவ்வப்போது குடும்பத்தை அலைக்கழிக்கிறது. மறுபக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது ( எஸ்.ஜே சூர்யா) தனது தந்தையைக் கொன்ற துரையை (சரவணன்) எப்படியாவது பழிவாங்க…