27
Jul
அறிமுகம இயக்குனர் ஹாரூன் எழுதி இயக்கியுள்ள சைக்கோ-த்ரில்லர் படம் தான் ''வெப்''. இதில் நட்டி என்ற நடராஜன் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் முக்கிய வேடத்தில் அனன்யா மணி, ஷாஷ்வி பாலா மற்றும் சுபப்ரியா மலர் ஆகியோர் முக்கிய நடித்துள்ளனர். இப்படத்தை வேலன் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் விஎம் முனிவேலன் தயாரித்துள்ளார். படத்தின் பின்னணி ஒலிகள் மற்றும் பாடல்களை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா செய்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 4 அன்று திரையில் வரவிருக்கிறது , இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் நட்டி நடராஜன் பேசியதாவது, முதலில் தயாரிப்பாளர் முனிவேலன் சாருக்கு நன்றி , எங்கள் அனைவருக்கும் ஜிஎஸ்டி யுடன் சம்பளம் குடுத்தார், படப்பிடிப்பில் எனக்கு மட்டுமில்லை அனைத்து தொழிலாலிக்கும் தேவையை அரிந்து பூர்த்தி செய்தார் அவருக்கு எனது நன்றி , அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைவருக்கும் நன்றி, இயக்குனருக்கு இது முதல் படம்,…