தமிழில் வெளியாகும் பேட்மேன் !

தமிழில் வெளியாகும் பேட்மேன் !

ஹாலிவுட் படங்களுக்கு தமிழகத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், பிரபல ஹாலிவூட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பரோஸ் புரொடக்‌ஷனில் உருவான தி பேட்மேன் திரைப்படம் இந்தியாவில் மார்ச் மாசம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சூப்பர் ஹீரோ படங்களுக்கு சர்வதேச அளவில் பெரிய சந்தை இருக்குது. இந்தியாவிலும் இவ்வகைப் படங்கள் கணிசமாக வசூலிக்கின்றன. சமீப காலமாக அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் என மார்வெலின் கை வேற லெவலில் இந்தியாவில் வரிகள் போக 200 கோடிகளுக்கு மேல் வசூலிச்சுது. ஸ்பைடர் மேனுக்கு இணையாக ரசிக்கப்படும் மற்றொரு சூப்பர்ஹீரோ பேட்மேன். டிசி காமிக்ஸின் பேட்மேன் கதாபாத்திரத்தை வைத்து பல படங்கள் வந்துள்ளன. அதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், தி டார்க் நைட் ரைசஸ் திரைப்படங்கள் முக்கியமானவை. இவ்வகை படங்களுக்கு…
Read More