Anya’s Tutorial விமர்சனம் !

Anya’s Tutorial விமர்சனம் !

  ஆஹா தயாரிப்பில் வந்திருக்கும் புதிய ஹாரர் தொடர். கொரோனா காலகட்டத்தில் குடும்பப் பிரச்சினைகல்யில் நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார். கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்படும் நேரமும் இதுதான். அவர் வேலைக்காக அன்யாஸ் டுடோரியல் என்ற இன்ஸ்டா வகுப்பை தொடங்குகிறார். அவர் வீட்டில் பயமுறுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடக்க தொடங்குகிறது. நிவேதிதா அமானுஷ்ய நடவடிக்கைகளில் சிக்கும்போது கதையில் திருப்பம் எழுகிறது. நிவேதிதாவின் வாழ்க்கையில் உண்மையில் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்பதுதான் கதை நிவேதிதா தான் நாயகி ஹாரர் கதையில் வரும் டிபிகல் பாத்திரம் ஆனால் முடிந்தவரை கச்சிதமாக செய்துள்ளார். அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியிருக்கிறார். ரெஜினா கசாண்ட்ரா ஒரு துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அவரது பங்கும் சிறப்பாக உள்ளது. ரெஜினாவுக்கு குறைவான காட்சிகள் என்றாலும் தனித்து தெரிகிறார். ஹாரர் என்பது எப்போதும் போணியாகும் விசயம் அதை உணர்ந்து…
Read More
ஆஹா வழங்கும் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு !

ஆஹா வழங்கும் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு !

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணைய தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. ஆஹா தமிழ் சார்பில் அஜித் தாகூர் கூறியதாவது.., ஆஹா எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் புதுமையான கதைகள் கொண்ட படைப்புகளை வெளியிடுகிறது. 190 நாடுகளில் ஆஹா ஓடிடி வெற்றிகரமாக ஸ்ட்ரீம் ஆகிறது. அதற்கு உங்களது ஆதரவு தான் காரணம். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஆஹா தமிழ்…
Read More
ஜீ வழங்கும் ஃபிங்கர்டிப் சீசன் 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜீ வழங்கும் ஃபிங்கர்டிப் சீசன் 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு

  சென்னை (ஜூன் 13, 2022): ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்ய திட்டமிடப்பட்டுள்ள தொடரான ​​‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 இன் செய்தியாளர் சந்திப்பு, இன்று படக்குழுவினர் கலந்து கொள்ள இன்று இனிதே நடைபெற்றது. ஜீ5 தளம் தொடர்ந்து வெற்றிகரமான தொடர்களான விலங்கு, ஆனந்தம், கார்மேகம் என பல ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ​​‘ஃபிங்கர்டிப்’ இன் இரண்டாவது சீசனை தற்போது அறிவித்துள்ளது. இந்த தொடரை அருண் மற்றும் ஜார்ஜ் நம்பி தயாரித்துள்ளனர், சிவகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி…
Read More
மகளுடன் விஜய் சேதுபதி நடிக்கும் படம் !

மகளுடன் விஜய் சேதுபதி நடிக்கும் படம் !

நடிகர் விஜய் சேதுபதி  திரைப்படங்கள் பற்றிய செய்திகள் இப்போது அடிக்கடி வந்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் மூன்று திரைப்படங்கள் வெளியிட்ட விஜய் சேதுபதிக்கு, தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களை கையில் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. திரைப்படம் வெப்சீரிஸ் தொடங்கி, டிவி ஷோ, விளம்பரம் என விஜய் சேதுபதியை பார்ப்பதற்கான சாத்திய கூறுகள் தினமும் அதிகரித்துவருகின்றனர். இப்போது, விஜய் சேதுபதி தன் மகளுடன் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் படபிடிப்பும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. " முகிழ்" என பெயரிடபட்ட திரைப்படம் , விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி, நடிகராக அறிமுகமாகும் திரைப்படம். அண்மையில் படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களால் பாராட்டபட்டது. இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, ஸ்ரீஜா விஜய் சேதுபதி உடன் ரெஜினா காசன்ட்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். முழு நீளபடத்தை விட குறைவான நேரம்…
Read More