ரணம் திரில்லரில் கலக்கியதா ?

ரணம் திரில்லரில் கலக்கியதா ?

  இயக்கம் : ஷெரிஃப் தயாரிப்பு : மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ்வதி மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர்.   நடிகர் வைபவ் நடித்திருக்கும் 25 வது திரைப்படம் 'ரணம் அறம் தவறேல்'. பொதுவாக வைபவ் காமெடி, காதல் படங்கள் மட்டுமே நடிப்பார் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு அவருடைய திரையுலக பயணத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன், ஃபேசியல் ரீகன்ஸ்ட்ரக்சன் ஆர்ட்டிஸ்ட் எனும் அரிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முதல் கிரைம் திரில்லர் படம் ரணம். தனது காதல் மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால், தனது மனைவியை பறிகொடுத்து விடுகிறார். அவருக்கும், 2 வருட நினைவுகள் அழிந்து போகின்றன. இதனால் வாழ்க்கையை வெறுத்து விரக்தியில் வாழ்ந்து வருகிறார் வைபவ். இப்படியாக செல்லும் வாழ்க்கையில், வைபவ் கையில் ஒரு வழக்கு வருகிறது. வெவ்வேறு இடங்களில் கை, கால்கள், முகம், உடல்…
Read More