மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய படம் மட்டி!

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய படம் மட்டி!

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப் பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் and ரிதான் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இப்படம் பல இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது .இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இயக்குநர் பிரகபல் பேசியது:.. "எல்லோருக்கும் வணக்கம், இந்த அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன், புரொடக்‌ஷன் போஸ்ட், புரொடக்‌ஷ்ன, என மூன்று ஸ்டேஜ்களிலும் நிறைய வேலை இருந்தது. மேலும் படம் நல்லா வந்ததிருக்கிறது என்றால் அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன. ஆக்‌ஷுவலா இந்தபப்டத்தில் எடிட்டிங். கேமரா, மியூசிக், CG உள்பட டெக்னிக்கல் வொர்க் அதிகம். நிறைய 14 கேமராக்கள்…
Read More