மீண்டு வந்தாரா ஸ்ரீகாந்த் ?  சத்தமின்றி முத்தம் தா விமர்சனம் !!

மீண்டு வந்தாரா ஸ்ரீகாந்த் ? சத்தமின்றி முத்தம் தா விமர்சனம் !!

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் பல வருட இடைவெளிகளுக்கு பிறகு வந்திருக்கும் திருவிழா திரைப்படம் திரில்லர் திரைப்படம் பத்தமின்றி முத்தம் தா எப்படி இருக்கிறது செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில் ராஜ் தேவ் இயக்கியுள்ளார். ஒரு இளம் பெண் ஆக்சிடென்ட் ஆகி, ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறார். அவளது கணவன் நான் தான் என, ஸ்ரீகாந்த் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கூட்டி செல்கிறார். ஆனால் அவளது உண்மையான கணவன் போலீசில் தன் மனைவியை காணாமல் போனதாக புகார் செய்கிறார். இன்னொருவனின் மனைவியை ஏன் ஸ்ரீகாந்த் கடத்திக் கொண்டு வந்து வைத்திருக்கிறார் ? அதன் பின்னணி என்ன? எதற்காக இதையெல்லாம் செய்கிறார் ? அந்த பெண்ணுக்கு உண்மை தெரியும் போது தெரிய வரும்போது அவள் என்ன செய்கிறாள் ? இதுதான் படத்தின் கதை கேட்க சுவாரஸ்யமாக இருக்கும் ஒன்லைன் பார்க்கும்போது அந்தளவு…
Read More