பருந்தாகுது ஊர்க்குருவி திரைவிமர்சனம்

பருந்தாகுது ஊர்க்குருவி திரைவிமர்சனம்

  இயக்கம் - தனபாலன் கோவிந்தராஜ் நடிகர்கள் - விவேக் பிரசன்னா , நிஷாந்த் ருஷோ, காயத்ரி அய்யர் இசை - ரஞ்சித் உண்ணி தயாரிப்பு - சுந்தர் கிருஷ்ணா , வெங்கி சந்திரசேகர், சுரேஷ் கதைசுறுக்கம் : மாறன் என்ற கதாபாத்திரம் ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்க காட்டிற்குள் தனியாக தங்கி இருக்கிறார், அப்போது ஒரு கும்பல் அவனை தாக்குகிறது, அந்த கும்பலிடமிருந்து ஆதி என்ற ஒரு திருடன் அவனை காப்பாற்றுகிறான் , இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதை , இந்த படத்தில் விவேக் பிரசன்னா மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆதி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகன் நிஷாந்த் ருஷோ நடித்துள்ளார் சின்ன சின்ன திருட்டுகள்-அடிதடிகளை செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்டாக ஊருக்குள் வலம் வருபவர் ஆதி (நிஷாந்த் ரூசோ). ஒரு நாள் இவர் காவல் நிலையத்தில் இருக்கும் சமயத்தில், மிளகுக்காட்டில்…
Read More