ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘100% காதல்’-  ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘100% காதல்’- ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு!

இசை அமைப்பாளர் என்பதை விட நாயகனாக படு பிசியாகி விட்ட ஜி.வி. பிரகாஷ் குமார் கை வசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு’ என அடுத்தடுத்து படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் ‘100% காதல்‘ படம் தெலுங்கில் 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘100% லவ்’ படத்தின் ரீமேக்காம். சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் நாகசைத்தன்யா, தமன்னா டூயட் பாடி ஆடியிருந்தனர். இதன் தமிழ் ரீமேக்கை இயக்குநர் சுகுமாரின் ‘கிரியேட்டிவ் சினிமாஸ் NY’ நிறுவனத்துடன் இணைந்து ‘NJ எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.எம்.சந்திரமௌலி இயக்கவுள்ள இந்த படத்தில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனராம். ஜி.வி.பிரகாஷே…
Read More