திரை விமர்சனம் -N4

திரை விமர்சனம் -N4

  இயக்குனர் - லோகேஷ் குமார் நடிகர்கள்- மைக்கேல் தங்கதுரை, வினுஷா தேவி, கேப்ரில்லா, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி, இசை - ஜி. பாலசுப்பிரமணியம் தயாரிப்பு - லோகேஷ் குமார் , நவீன் ஷர்மா கதைசுருக்கம் : மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகிய நால்வரும் பெற்றோர் இல்லாமல் அனாதையாக இருக்கிறார்கள். இவர்களை சிறுவயதிலேயே வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். பின் இவர்கள் வளர்ந்து சென்னை காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அப்போது கல்லூரி மாணவரான அக்ஷய் கமல் தன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி காசிமேடு மீன்பிடி துறைக்கு வந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது போன்ற தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருப்பார் மேலும், அந்த பகுதியில் N4 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் பணியாற்றி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் காசிமேடு பகுதியில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இதனால் அனைவரும் ஒரு…
Read More