மிஸ்டர் மிஸ் பொல்லிஷெட்டி யாருக்கான படம் !

மிஸ்டர் மிஸ் பொல்லிஷெட்டி யாருக்கான படம் !

இயக்கம் - மகேஷ் பாபு நடிகர்கள் - அனுஷ்கா, நவீன் பொல்லி ஷெட்டி , துளசி இசை - ரதன் தயாரிப்பு - வம்சி கிருஷ்ணா   அமெரிக்காவில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார் கதாநாயகி . தனது சிறுவயதிலேயே அப்பா, அம்மா பிரிந்ததை பார்த்த அனுஷ்கா தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னைக்கு வருகின்றனர். பிறகு அவரின் அம்மாவும் இறந்துவிடுகிறார். அப்போது சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருமணம் செய்துகொள்ளாமல் தான் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்புகிறார். தான் கருத்தரிப்பதற்காக அனுஷ்காவிற்கு தேவைப்படுவது ஒரு Sperm Donor மட்டுமே, அதற்காக சரியான ஆளை தேடுகிறார். அப்போது எதார்த்தமாக கதையின் நாயகன் நவீனை சந்திக்கிறார். அவர் இதற்கு சரியாக இருப்பாரா? இல்லையா? அதன் பின்னர் என்ன நிகழ்கிறது என்பதே மீதிக்கதை.   படத்தின் ஐடியா அட்டகாசம் இன்றைய தலைமுறை சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக சொல்லியிருக்கிறார்கள். படத்தில் நடித்துள்ள…
Read More