11
Oct
இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்கள் கையால் வெளியிட்ட பாடல் இணையதளத்தில் 11லட்சம் பார்வையாளர்களை கடந்து பரபரப்பாக 2 மில்லியனை நோக்கி நகர்கிறது கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகும் 'ஹரா' படத்தின் முதல் பாடல் 'கயா முயா'விற்கு கிடைத்த வரவேற்பால் மோகன் மற்றும் படக்குழுவினர் உற்சாகம் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், 'பவுடர்' படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் முதல் பாடல் கயா முயா வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மோகன் சினிமாவிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதையொட்டி சென்னை தியாகராய நகரில் அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்த விழாவில் ஹரா படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இவ்விழாவை ஹரா…