இந்தப் பொங்கல் ஸ்டண்ட் சில்வா பொங்கல்தான் ! அடுத்தடுத்த அறிவிப்புகள்

இந்தப் பொங்கல் ஸ்டண்ட் சில்வா பொங்கல்தான் ! அடுத்தடுத்த அறிவிப்புகள்

  2024-ல் தை பிறந்ததும் வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம்.அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம்.இந்த தை பொங்கலில் வெளிவந்த படங்களான கேப்டன் மில்லர்,அயலான்,மெரி கிரிஸ்மஸ்,ஹனுமான் மற்றும்  மிஷன் சாப்டர்-1ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்‌ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது. மிஷன் சாப்டர் 1 ஆக்க்ஷன் காட்சிகளை  பார்க்கும் பொழுது ஹாலிவுட் படம் பார்ப்பது போல் பிரம்மிப்பாக உள்ளது. பொதுவாக படத்தில் சண்டை என்றால் ஹீரோவுடன் ஒருவர் அல்லது   நான்கு ஐந்து பேர் மோதலாம் இதில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட்  நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டை காட்சிகள்  படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது படம் எப்படி…
Read More
வசூலில் முந்தும் அருண் விஜய்யின் மிஷன் !!

வசூலில் முந்தும் அருண் விஜய்யின் மிஷன் !!

பொங்கல் பண்டிகைக்கு வெளியான படங்களில் முதல் படமாக வெற்றியை கொண்டாடி இருக்கு மிஷன் திரைப்படம். அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க லண்டன்ல படமாக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு முழு ஆக்சன் படமா உருவாகியிருந்த, இந்த படம் முதல் நாள் தியேட்டர்கள் கிடைக்காம சில தியெட்டர்கள்ல மட்டுமே ரிலீஸானது. ஆனால் மறுநாளே பிக்கப் ஆகி, இப்ப பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல்லா ஓடிட்டு இருக்கு. இதை கொண்டாடுற விதமா இந்த படத்தோட டீம், பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று நன்றி தெரிவித்தார்கள். வித்தியாசமான படங்கள் மூலமாக ரசிகர்கள மகிழ்விச்சுட்டு வர்ற அருண் விஜய் இந்த படம் மூலமா ஒரு ஆக்சன் விருந்த தன்னோட ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். இயக்குனர் விஜயோட முழு ஆக்சன் கதை ரசிகர்களுக்கு பிடித்ததால இந்த படம் இப்ப முன்னணியில் வர ஆரம்பிச்சிருக்கு.இந்த படத்தோட பட்ஜெட்டை தாண்டி, இந்த படம் இப்ப சம்பாதிக்க ஆரம்பிச்சதுல படத்தோட டீம்…
Read More
மிஷன் சாப்டர் ஒன் ஆக்சனில் கலக்கியதா ?

மிஷன் சாப்டர் ஒன் ஆக்சனில் கலக்கியதா ?

இயக்குனர் விஜய் நடிகர் அருண் விஜய் கூட்டணியில உருவாகி இருக்கிற ஆக்சன் படம். முதல்ல அச்சம் என்பது இல்லையே என்று இருந்த இந்தப் படம் மிஷன் சாப்டர் 1 ஆ மாறி இருக்கு. இந்த பொங்கல் ஸ்பெஷலா வந்திருக்கிற மெஷின் சாப்டர் ஒன் எப்படி இருக்கு ? கதை - தன் குழந்தையோட ஆபரேஷனுக்காக லண்டன் போற அருண் விஜய், அங்கே எதிர்பாராத விதமா ஒரு கேஸ்ல சிக்கி, ஜெயிலுக்குள்ள போய்ட்றாரு. அந்த ஜெயில்ல இருக்க தீவிரவாதிகளை விடுவிக்க, ஒரு மிஷன் அங்க நடக்குது. தீவிரவாதிகள் நடத்துற அந்த ஆபரேஷன்ல இருந்து, அந்த ஜெயில எப்படி ஹீரோ காப்பாத்துறாரு, ஏன் காப்பாத்தறாரு, யார் அவரு ? இதெல்லாம் தான் இந்த படம். முழுக்க முழுக்க லண்டனிலேயே நிறைய காட்சிகள் எடுத்திருக்காங்க. இயக்குநர் விஜய் மெலோ டிராமா படங்கள்தான் இதுவரைக்கும் எடுத்திருக்கிறார், அவர் முதல்முறையா ஒரு முழு ஆக்சன் படமா இந்த படத்தை…
Read More
இந்தப் படத்தின் ஆக்‌ஷன் இன்னும் சிறப்பாக இருக்கும்!” – ‘மிஷன் சாப்டர்-1’ குறித்து நடிகர் அருண் விஜய்!

இந்தப் படத்தின் ஆக்‌ஷன் இன்னும் சிறப்பாக இருக்கும்!” – ‘மிஷன் சாப்டர்-1’ குறித்து நடிகர் அருண் விஜய்!

  ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே)' டிரெய்லர் அவரது ஆக்‌ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கிய இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் அருண் விஜய் படம் குறித்து கூறும்போது, ​​“எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்‌ஷன்களை விட இந்தப் படத்தில் ஆக்‌ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். 'மிஷன் சாப்டர் 1' படத்தில் பல எமோஷன் உள்ளது. பல திருப்பங்களோடு பர்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரையங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பெயருக்காக நாங்கள் எந்த ஆக்‌ஷனையும் சேர்க்கவில்லை. திரைக்கதைக்கு தேவைப்பட்டதுதான் எல்லாம். குறிப்பாக,…
Read More
எனது சினிமா வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல்கல் என உறுதியாக நம்புகிறேன் ! ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் தனது அனுபவம் குறித்து பேசியுள்ளார் நடிகை ஏமி ஜாக்சன்!

எனது சினிமா வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல்கல் என உறுதியாக நம்புகிறேன் ! ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் தனது அனுபவம் குறித்து பேசியுள்ளார் நடிகை ஏமி ஜாக்சன்!

  தமிழ் திரையுலகில் தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் பார்வையாளர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஏமி ஜாக்சன், ‘மிஷன் சாப்டர் 1’ மூலம் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். விஜய் இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் புரோமோக்களில் நடிகை ஏமி ஜாக்சனின் ஆக்‌ஷன் அவதாரம் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை ஏமி பகிர்ந்துள்ளார். ஏமி ஜாக்சன் கூறியிருப்பதாவது, "இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குபவர். இந்த கதாபாத்திரங்களின் தாக்கம் மிகவும் ஆழமானது. எந்தளவுக்கு தாக்கம் என்றால், திரைப்படங்கள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். அவருடைய ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானதை நான் பாக்கியமாக கருதுகிறேன். இயக்குநர் விஜய் தனது…
Read More
பண்டிகைக்கு வரும் என்னுடைய முதல் படம் இது ‘மிஷன்- சாப்டர்1’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டில் நடிகர் அருண் விஜய்!

பண்டிகைக்கு வரும் என்னுடைய முதல் படம் இது ‘மிஷன்- சாப்டர்1’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டில் நடிகர் அருண் விஜய்!

  லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் நாசர்பேசியதாவது, "இந்தப் படம் உருவாக முக்கிய மூலகாரணம் விஜய். நான் மதிக்கிற சில இயக்குநர்களில் விஜயும் ஒருவர். இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால் அவர் மீது தனி மரியாதை உண்டு. இந்த இளம் தலைமுறை மீது எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. புதிது புதிதாக எதையாவது முயற்சி செய்வார்கள். அதே சமயம் அவர்களைப் பார்த்து எனக்கு பயமும் உண்டு. ஏமி ஜாக்சன் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை அற்புதமாக செய்துள்ளார். படத்திற்காக லண்டன் ஜெயில் செட் அற்புதமாக செய்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ், ஆண்டனி என சிறப்பான தொழில்நுட்பக் குழு உள்ளது. உங்களைப் போலவே நானும்…
Read More