மன்மத லீலை திரை விமர்சனம் !

மன்மத லீலை திரை விமர்சனம் !

  இயக்கம் - வெங்கட் பிரபு நடிகர்கள்- அசோக் செல்வன் சம்யுக்தா ஹெக்டே. ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் கதை - 2010 அப்புறம் 2020 ல் ஒரே நேரத்தில் நடக்கும் இரண்டு கள்ளக்காதல் சம்பவங்களுக்கு என்ன தொடர்பு அதில் மன்மத லீலை புரியும் நாயகன் மாட்டிக்கொள்கிறானா? தப்பிக்கிறானா ? என்பதே கதை. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் படம். இளைஞர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அதற்கு காரணம். படத்தின் டிரெய்லரில் வந்த அடல்ட் சமாச்சாரங்கள் ஆனால் படத்தில் அந்தளவு அடல்ட் காட்சிகள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றம் தான். வெங்கட் பிரபு குயிக்கி என்ற பெயரில் நூடுல்ஸ் போல், கோவிட் காலத்தில் ஓடிடிக்கு தயாரான படம் இப்போது மாநாடு வெற்றியால் திரைக்கு வந்திருக்கிறது. ஓடிடியில் உட்கார்ந்து பார்க்க என்ன தேவையோ அது படத்தில் இருக்கிறது ஆனால் திரையரங்கு அனுபவத்திற்கு சரிவரவில்லை என்றாலு பெரிதாக ஏமாற்றவும்…
Read More