“சப்தம்” திரைப்படத்தில் நடிகை லைலா ஒப்பந்தம் !!

“சப்தம்” திரைப்படத்தில் நடிகை லைலா ஒப்பந்தம் !!

ஈரம் படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி இணையும் “சப்தம்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வரும் திரைப்படம் “சப்தம்”. தமிழ் சினிமாவில் “ஈரம்” படம் மூலம் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இந்த வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் ஒப்பந்தமானதை அடுத்து தற்போது முக்கிய பாத்திரமொன்றில் நடிக்க நடிகை லைலா ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். இணைந்துள்ளார். காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி படக்குழுவினர் இனிதே நிறைவு செய்தனர். விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில் ஆதி, லக்‌ஷ்மி…
Read More
வதந்தி திரை விமர்சனம் !!

வதந்தி திரை விமர்சனம் !!

  அமேசான் ப்ரைமில் வந்திருக்கும் புதிய தொடர் இயக்கம் - ஆண்ட்ரூ லூயிஸ் நடிப்பு - எஸ்ஜே சூர்யா, லைலா, நாசர், சஞ்சனா ஒரு சிறு பெண்ணி கொலை அதன் விசாரணை அதை சுற்றிய உண்மைகளும் வந்தந்தியும் தான் கதை சுழல் வெற்றிக்கு பிறகு புஷ்கர் காயத்திரி உருவாக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது தொடர். ஒரு வகையில் இணைய தொடரின் இலக்கணத்தை தமிழில் அவர்கள் மட்டுமே சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இணைய தொடருக்கு ஒரு களம் வேண்டும் நிறைய பாத்திரங்கள் பின்னணி கிளை கதைகள் வேண்டும். அதை சரியாக புரிந்து இதிலும் சொல்லி அடித்திருக்கிறாரகள். ஒரு இளம்பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. மேன்சன் வைத்திருக்கும் லைலாவின் 18 வயது மகள் என்பது தெரிய வருகிறது. அதை விசாரிக்க எஸ்ஜே சூர்யா வருகிறார். அவரது விசாரணையில் பொய்யும் உண்மையும் மாறி மாறி வருகிறது. இறுதியில் எது ஜெயிக்கிறது என்பதே கதை. மக்களின் வாய்க்கு கொறிக்க எப்போதும்…
Read More
இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” .. – நடிகர் கார்த்தி

இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” .. – நடிகர் கார்த்தி

இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” .. – நடிகர் கார்த்தி   பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசியதாவது நடிகர் கார்த்தி பேசும்போது, மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு.. பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது. பக்கத்திலேயே இருக்கும் விஷயத்தை நாம் கவனம் செலுத்தவில்லை. அதை மித்ரன் புரிந்து கொண்டு படத்தை இயக்கியது நம் எல்லோருக்கும் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அந்த படம் எல்லா மொழிகளிலும் நன்றாக ஓடியது. அதிலும் அவர் முதல் படம் என்பதே ஆச்சிர்யபட…
Read More