பானி பூரி இனிப்பா இல்லை கசப்பா!

பானி பூரி இனிப்பா இல்லை கசப்பா!

பானி பூரி இணைய தொடர் விமர்சனம் !!   தயாரிப்பு: ஃபுல் ஹவுஸ் என்டர்டெய்ன்மென்ட் நடிகர்கள்: லிங்கா, ஷம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர் மற்றும் பலர் இயக்கம்: பாலாஜி வேணுகோபால் ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் பெயரில் புதிதாக ஆரம்பமாகியிருக்கும் டிஜிட்டல் தளத்தில் ஜூன் 20 ஆம் தேதி முதல் வெளியாகியிருக்கும் இணையத் தொடர் 'பானி பூரி'. தற்போது வரவர ஓடிடியில் வரும் வெப் சீரிஸ்கள் அடல்ட் படுக்கையறை காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களோடு வர ஆரம்பித்து விட்டது அதில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது பானி பூரி   காதலன் லிங்காவும், காதலி ஷம்பிகாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஷம்பிகா தோழி காதலில் தோற்க, ஆண்களை வெறுத்து ப்ரேக்கப் செய்கிறார் ஷம்பிகா. தன் காதலியை அடைய அவரை தேடி அவர் வீட்டுக்கே செல்கிறார் லிங்கா . ஷம்பிகாவின் தந்தையான இளங்கோ.., 'இருவரும் ஒரு வீட்டில் ஒரு வாரம் ஒன்றிணைந்து…
Read More
கனிகாவின் லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் கான்செப்ட் தொடர் ஷார்ட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது

கனிகாவின் லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் கான்செப்ட் தொடர் ஷார்ட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது

திரைப்பட இயக்குநர் பாலாஜி வேணுகோபால் 'லிவ்-இன்' ரிலேஷன்ஷிப் கான்செப்ட்டை வர இருக்கும் தனது புதிய இணையத்தொடரில் இதற்கு முன்பு வந்துள்ள செல்லுலாய்டு மற்றும் தொலைக்காட்சி தொடர்களை விஞ்சும் வகையில் புதிய உயரத்திற்கு எடுத்து வர உள்ளார். இந்தத் தொடருக்கு 'பானி பூரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சேர்ந்து வாழும் இரு நபர்களுக்கு இடையில் இருக்கும் லிவ்- இன் உறவு குறித்து ஆராய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு இடையில் செயற்கை நுண்ணறிவு தலையீடும் இருப்பதனால் என்ன ஆகிறது என்பது குறித்தும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாலாஜி வேணுகோபால் உருவாக்கியுள்ள இந்தத் தொடரின் கதையில் உள்ள திருப்பங்கள் மற்றும் தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் கதாபாத்திரங்கள் மூலம் குடும்பப் பார்வையாளர்களையும் வசீகரிக்கும் அனுபவமாக இது அமையும் என்று உறுதியளிக்கிறது.   'பானி பூரி' தொடரில் லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா மற்றும் வினோத் சாகர்…
Read More