ஜெ. வாழ்க்கையை மையமா வச்சு தயாராகும் ‘தலைவி’ வளர்கிறார்!

ஜெ. வாழ்க்கையை மையமா வச்சு தயாராகும் ‘தலைவி’ வளர்கிறார்!

கங்கனா நடிப்பில் உருவாகி வரும் படம் தலைவி. விஜய் டைரக்‌ஷனில் உருவாகி வரும் இப்படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கேரக்டரில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். ஜெ. வாரிசு என்று ஐகோர்ட்டால் அங்கீகரிக்கபட்ட தீபாவின் தடை கோரலையும் மீறி உருவாகும் இந்தத் தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி இருந்துச்சு. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். ஜெயலலிதா ரோலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை 10…
Read More