விக்ரம் திரை விமர்சனம் !

விக்ரம் திரை விமர்சனம் !

இயக்கம் - லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் - கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி. தொடர்கொலைகளை விசாரிக்க நியமிக்கபடும் அதிகாரி, அந்த கொலைகளை பற்றி விசாரிக்கையில் அதுகொலைகள் இல்லை ஒரு போரின் அடித்தளம் என்பதை கண்டுபிடிக்கிறார். அந்த கொலைகளை செய்ததுயார்? ஏன் செய்தார்கள்? என்பதை திருப்பங்களுடன் சொல்வதே விக்ரம். கமல்ஹாசன் இப்படிபட்டவர், விக்ரம் 1986ல், கைதியில், என இழுத்தடிக்காமல், சுற்றலுக்கு செல்லாமல்விக்ரம் என்ற திரைப்படத்துடைய விமர்சனத்தை மட்டும் பார்க்கலாம். படத்தின் முக்கியமான இரண்டு சிறப்பம்சம் கமல்ஹாசன், பகத் பாசில் என்ற இரு நடிகர்களும் படம் முழுவதும்தெரியவில்லை. விக்ரம், அமர் என்ற கதாபாத்திரம் மட்டுமே தெரிகின்றது. இதுவே ஒரு நடிகனின் மிகப்பெரியசாதனை தான். யார் கொலை செய்வது? எங்கே பொருள்? இந்த இரண்டு கேள்விகளை நோக்கியே திரைக்கதைநகர்த்தப்பட்டுள்ளது. இதுபோக கதையின் கதாபாத்திரங்களுக்கு நிகழும் சொந்த பிரச்சனைகளுடன்நகர்வதாய் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்த்தியான திரைக்கதை ஆசிரியர் மிகவும் நுட்பமாகயோசித்து வைக்கும் ஐடியா தான் இந்த…
Read More
சிக்கலில் சிக்கிய சில நேரங்களில் சில மனிதர்கள் பட தலைப்பு !

சிக்கலில் சிக்கிய சில நேரங்களில் சில மனிதர்கள் பட தலைப்பு !

தினசரி வாழ்வில் இயல்பான 4 இளைஞர்கள் சந்திக்கும் அனுபவங்கள், சம்பவங்கள்,  அவர்களின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை,  சொல்லும் அழகிய திரை அனுபவமாக உருவாகியுள்ளது “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படம்.  AR Entertainment சார்பில் அக்பர், அஜ்மல் கான் & ரேயா தயாரிப்பில், இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்கியுள்ளார். Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் இப்படத்தை வழங்குகிறார். அசோக் செல்வன், அபி ஹாசன், மணிகண்டன்,  பிரவீன், நடிகை பானுப்பிரியா, ரித்விகா, அஞ்சு குரியன், ஆகியோருடன், நாசர், KS.ரவிக்குமார் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் இசை  வெளியீட்டு விழா சமீபத்தில்  நடிகர் கமலஹாசன் தலைமையில் நடந்தது. தற்போது இப்பட தலைப்பிற்கு சிக்கல் நேர்ந்துள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் புத்தகம் தான்   “சில நேரங்களில் சில மனிதர்கள்”. அதை அவர் படமாகவும் எடுத்தார். அப்போது அவரது மகள் தீபாலக்‌ஷ்மி இப்படதலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்…
Read More