ஜீனியர் எம் ஜி ஆரின் இரும்பன் திரைப்படம் எப்படி இருக்கிறது!

இரும்பன் திரைவிமர்சனம் இயக்கம் - கீரா நடிகர்கள் - ஜூனியர் எம் ஜி ஆர், ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு இசை - ஶ்ரீகாந்த் தேவா தயாரிப்பு - தமிழ் பாலா, R வினோத் குமார் குறவர் இனத்தை சேர்ந்த ஒருவன் பணம் சேர்த்து மலேசிய சென்று அங்கு ஊசி பாசிகள் வியாபாரம் செய்ய நினைக்கிறார், இந்த சமயம் ஒரு பணக்கார பெண் மீது காதல் ஏற்படுகிறது, அந்தப் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் இதுவே இப்படத்தின் மையக்கதை, இந்த படத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர், ஆஃபிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வலது தோள் பட்டையில் எம்ஜியாரைப் பச்சை குத்திக் கொண்டு, லுங்கியைத் தொடை தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டு குறவராக நடித்துள்ளார். எம்ஜியாராவது மூன்று அடி வாங்கிய பின் தான் கோதாவில் குதித்துப் பட்டையைக் கிளப்புவார். ஆனால், ஜூனியர் எம்.ஜி.ஆர் முதல் அடியில் இருந்தே பிளந்து கட்டுகிறார். அவரது…
Read More