16
Dec
எழுத்து - இயக்கம்- மனோ வெ கண்ணதாசன் நடிகர்கள் - ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதாஸ்ரீநிவாசன் விக்னேஷ் சண்முகம் கதை - ஒரு பெண் நாவலாசிரியர் கொலை செய்யப்படுகிறார். அதனைஒருபோலீஸ்விசாரிக்கஆரம்பிக்கஉடனேகொலையாளியும்மாட்டிக்கொள்கிறான்ஆனால்அவனைபணம்தந்துகொலைசெய்யச்சொன்னதுயார்என்பதுமர்மமாகஇருக்கஅதைவிசாரிக்கஆரம்பிக்கிறதுபோலீஸ்அதில்அவிழும்முடிச்சுக்கள்தான்படம் படம் என்னவோ ஒரு கொலையும் அதனை விசாரிக்கும் தருணங்களும் தான் என்றாலும் படம் பேசும் பொருள் கொஞ்சம் முக்கியமானதும் விவாதத்திற்குரியதும் கூட பெண்கள் சுதந்திரத்தை அவர்களின் பாலியல் சுதந்திரத்தையும் காதல் காமம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்ல முயன்றிருக்கிறது இந்தப்படம். படம் ஆரம்ப காட்சியே அந்த சுற்றி வளைப்பும் இல்லாமல் கொலையில் ஆரம்பமாகிறது. கொலை நடந்த அடுத்த காட்சியில் விசாரணையும் ஆரம்பமாகிவிடுகிறது அங்கேயே நம்மையும் படத்திற்குள் இழுத்து விடுகிறார்கள். ஆரம்ப சில காட்சிகளில் கொலை செய்த்வனையும் கண்டுபிடித்து விட்டாலும் ஏவியது யார் என்ற புள்ளியை வைத்துக்கொண்டு திரைக்கதையில் விளையாடியிருக்கிறார் இயக்குநர் மனோ வெ கண்ணதாசன். ஒரு பெண்ணை பாலியல் சுதந்திரம் கொண்டவளாக காட்டுவதும் பல ஆண்களுடன் தொடர்பு…