செல்ஃபி திரை விமர்சனம் !

செல்ஃபி திரை விமர்சனம் !

  இயக்கம் - மதிமாறன் நடிகர்கள் - ஜீவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் கதை - சென்னையில் இஞ்னியரிங் படிக்க வரும் கிராமத்து மாணவன், தன் செல்வுகளுக்காக காலேஜ் சீட்பிடித்து தரும் புரோக்கர் வேலை செய்ய ஆரம்பிக்கிறான் அந்த மாஃபியா அவனை எங்கு கொண்டு செல்கிறதுஎன்பதே படம். இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் வியாபாரமே, கல்வி முதற்கொண்டு வியாபரத்தின் கரங்கள்எங்கெங்கோ நீள்கிறது. இன்றைய மாணவர்கள் மீது திணிக்கப்படும் நவீன வாழ்க்கை அதற்கு பலியாகிஅவர்கள் செய்யும் குற்றங்கள் அதன் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது இந்தப்படம். மாணவர்களுக்கு ஒரு பாடம். கல்லூரி படிக்கும் மாணவர்கள் குற்ற செயலில் எப்படி சிக்குகிறார்கள், கல்லூரி சீட்டுக்கும் மெடிகல் சீட்டுக்கும்பின்னால் உள்ள மாஃபியா அனைத்தும் மிக விவரமாக பேசியதில் கவர்கிறது திரைக்கதை. முதல் படத்திலேயே சமுக விழிப்புணர்வை தந்து கவர்கிறார் இயக்குநர் மதிமாறன். படத்தின் திரைக்கதைமுழுதும் பல விவரங்கள் கொட்டி கிடப்பது அழகு ஜீவி பிரகாஷ் நடுத்தர குடும்ப…
Read More
எனக்கு பிரபு மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வர வேண்டும் என்பது தான் ஆசை- சாண்டி !

எனக்கு பிரபு மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வர வேண்டும் என்பது தான் ஆசை- சாண்டி !

Bamboo Rees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குநர் நம்பிக்கை சந்த்ரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பாரப்பை குவித்த நிலையில், வரும் அக்டோபர் 14 ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது. பட வெளியீட்டை ஒட்டி இன்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் Bamboo Rees Productions சார்பில் தயாரிப்பாளர் T. ஜீவிதா கிஷோர் பேசியதாவது… இந்தப்படத்தோட காட்சிகளை பார்த்திருப்பீர்கள். இது முழுமையான ஹாரர் படமாக இருக்கும். சாண்டி அண்ணாவிடம் நீங்கள் எதிர்பார்த்தது இதில் இருக்காது இதில் சிரித்திருக்கவே மாட்டார். இப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள், கௌதம் மேனன்…
Read More