22
Sep
The Expendables திரை விமர்சனம் !! புகழ் பெற்ற The Expendables படத்தின் வரிசையில் 4வது பாகம் வந்திருக்கிறது. David Callaham உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் Expendables என்கிற ஒரு திரைப்படம், முதன்முதலாக 2010 இல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது! Sylvester Stallone பிரதான வேடமேற்று கலக்கியிருந்த அதிரடி ஆக்ஷன் படத்தில் பல பிரபல ஹீரோக்கள் இணைந்து நடித்தனர். அடுத்தடுத்து வந்த இரண்டு பாகங்களில் அவரை தவிர இன்னும் பல ஆக்ஷன் கதாநாயகர்களும் உடன் நடிக்க உலகில் மிகப்பிரபல ஹீரோக்கள் இணையும் படமென்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் லாஜிக் இல்லா அதிரடி ஆக்சன் ஸ்டார் ஆக்டர்களின் கேமியோ என ஒரு ஃபார்மேட்டில் ஹிட்டடித்த இந்தப்படத்தில் இது நான்காவது பாகம் . 2012 –இல் The Expendables 2 (2012) வெளியாகி வெற்றி பெற்றது.. 2014- இல் The Expendables 3 வெளி வந்தது. Suarto Rahmat (Iko…