‘காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதாநாயகனாகும்  நடிகர் லிங்கேஷ் யார் தெரியுமா?

‘காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதாநாயகனாகும் நடிகர் லிங்கேஷ் யார் தெரியுமா?

அன்று தமன்னாவோடு ‘கல்லூரி’ படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தும் திரையுலகில் தொடர்ந்து நடிக்க முடியாமல் காணாமல் போன நடிகர் லிங்கேஷ், இன்று ‘காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதாநாயகனாக மீண்டும் வந்துள்ளார். நடிகர் லிங்கேஷ் பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். இவர் நடித்த ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’ படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும், கதாநாயகனாக இப்போதுதான் ‘காலேஜ் ரோடு’ படத்தில் அறிமுகமாகிறார். ஏறக்குறைய கல்லூரி படத்திற்காக 10 வருடங்களுக்கு முன்னால் எடையை குறைத்து இரண்டு வருடங்கள் திரைப்படத்திற்காக கடினமாக உழைத்த லிங்கேஷ் பின்னர் தொகுப்பாளராக தன் வாழ்க்கையை கடந்து , மெட்ராஸ், கபாலி பரியேறும் பெருமாள், ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்தார். கடின உழைப்பும் , அர்பணிப்போடும் போராடி அன்று கல்லூரியில் படத்தில் கதா நாயகனாக நடிக்காமல் விட்டதை காலேஜ்ரோடு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி சாதித்து விட்டார். இந்தப் படத்தை M.P.Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. ஆப்ரோ இசையமைத்திருக்கிறார். அறிமுக…
Read More