அமேசான் பிரைம் வீடியோவில் புதிய சாதனை படைத்த சிட்டாடெல் இணையத் தொடர்

அமேசான் பிரைம் வீடியோவில் புதிய சாதனை படைத்த சிட்டாடெல் இணையத் தொடர்

உலக அளவில் வெற்றி பெற்ற சிட்டாடெல் தொடரை இரண்டாவது சீசனுக்காகப் புதுப்பித்துள்ளதாக இன்று அமேசான் பிரைம் அறிவித்தது , பிரைம் வீடியோ வரலாற்றில் அதிக அளவு சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் பட்டியலில் சிட்டாடெல் இரண்டாவது இடத்தில் உள்ளது, இதனையடுத்து சீசன் இரண்டை ஜோ ருஸ்ஸோ முழுவதுமாக அவரே இயக்குகிறார், ஜோ ரூஸ்ஸோ ஒவ்வொரு எபிசோடையும் இயக்க, நிர்வாகத் தயாரிப்பாளர் டேவிட் வெயில் ஷோரன்னராகத் திரும்புகிறார். ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், லெஸ்லி மான்வில் மற்றும் ஸ்டான்லி டுசி ஆகியோர் நடித்துள்ள இந்த ஸ்பை த்ரில்லர்--இந்தியா, இத்தாலி, பிரேசில், தென்னாப்பிரிக்கா, யு.கே மற்றும் யு.எஸ். உள்ளிட்ட உலக நாடுகளில் பிரேக்அவுட் வெற்றியை தொடர்ந்து அனுபவித்து வருகிறது. இது யு.எஸ்.க்கு வெளியே அதிகம் பார்க்கப்பட்ட புதிய அசல் தொடர் வீடியோக்களில் இரண்டாவது இடத்தையும் மற்றும் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட அசல் தொடர்களில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. சிட்டாடெலின் பிரீமியர் சீசனின் அனைத்து எபிசோடுகளும்…
Read More
பிரியங்கா சோப்ரா நடிக்கும் வெப்சீரிஸ் பர்ஸ்ட் லுக்

பிரியங்கா சோப்ரா நடிக்கும் வெப்சீரிஸ் பர்ஸ்ட் லுக்

பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த கிரவுண்ட் பிரேக்கிங் குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளோடு வெளியிடப்படும் தேதியையும் அறிவித்தது ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இன் தயாரிப்பில் உருவான இந்த அதிரடி ஆக்சன் திரைக்காவியம் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படுகிறது கால்வர் சிட்டி, கலிபோர்னியா—பிப்ரவரி 27, 2023—மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அடிதடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஸ்பை த்ரில்லர் சீட்டடெல் தொடரின் பரபரப்பான இரண்டு எபிசோடுகள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து மே 26 வரை ஒவ்வொருவருக்கும் வாரமும் ஒரு புதிய எபிசோடு பிரத்யேகமாக பிரைம் வீடியோவில் வெளியிடப்படுவதை அறிவிக்கும் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்களாக ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO மற்றும் ஷோ ரன்னராக டேவிட் வெயில் ஆகியோர் இணைந்து,…
Read More