வரலாற்றின் அற்புதமான ஆவணம் கேப்டன் மில்லர் ! கேப்டன் மில்லர் திரை விமர்சனம் !

வரலாற்றின் அற்புதமான ஆவணம் கேப்டன் மில்லர் ! கேப்டன் மில்லர் திரை விமர்சனம் !

தனுஷ் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் எப்படி வந்திருக்கிறது ? பெரும் பொருட்செலவிலா பயங்கரமான ஆக்சன் காட்சிகளுடன், டிரைலர் வந்தபோதே இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்து இருக்கிறதா? சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் ராஜாக்கள் அடித்தட்டு மக்களை கோயிலுக்குள் கூட வரவிடாமல் தடுத்து வைத்து அடிமைப்படுத்த, மரியாதை கிடைக்கிறது என, பிரிட்டிஷாரிடம் சிப்பாயாக போகிறான் ஈசன். அவனுக்கு அங்கு கிடைக்கும் பெயர் மில்லர். ஒரு கட்டத்தில், அவன் சொந்த நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷார் கட்டளையிட, அங்கிருந்து வெளியேறுகிறான். பின் ஆங்கிலேயருக்கு எதிராக போராடுகிறான். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டுமில்லாமல், தன் மக்களை கொடுமைப்படுத்தும் ராஜாவுக்கு எதிராகவும், தன் கிராமத்திற்காகவும் போராட ஆரம்பிக்கிறான். எந்த காலகட்டத்திலும் அடித்தட்டு மக்களுக்கான மரியாதை, அவர்களுக்கான மதிப்பு, யார் ஆட்சிக்கு வந்தாலும் தரப்படுவது இல்லை. அவர்கள் மீது சுரண்டல் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.…
Read More
‘மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை’! டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலா !

‘மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை’! டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலா !

  மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இயக்குநர் பாலா பேசியதாவது, “நான் என் படத்தின் பாடல் ஒலிப்பதிவிற்காக இளையராஜாவிடம் போயிருந்தேன். அப்பொழுது இளையராஜா மிஷ்கினைப் பற்றி சொன்ன ஒரு விசயம் எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுதெல்லாம் எனக்கு மிஷ்கின் யார் என்றே தெரியாது. அவர் எடுத்த படத்தைப் பற்றியும் தெரியாது. ஒரு ஷார்ட்ஸ் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஷூ மற்றும் டீ-சர்ட் போட்டுக் கொண்டு, துறுதுறுவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தார் ஒருவர். அவர் போனதும், நான்…
Read More
தனுஷ் நடிக்கும் அனுமதியின்றி’கேப்டன் மில்லர்’ திரைப்படம் நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை

தனுஷ் நடிக்கும் அனுமதியின்றி’கேப்டன் மில்லர்’ திரைப்படம் நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்' திரைப்படம் தயாராகி வருகிறது. சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் தனுஷ் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் படத்துக்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் பிரம்மாண்டமாக கோயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்குள்ள செங்குளம் பகுதியில் தண்ணீர் செல்லும் ஓடையின் மீது மரத்தால் பாலம் அமைக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் கடந்த ஜனவரி இறுதியில் இருந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. செங்குளம் கால்வாவாயின் அகலத்தை மண்ணால் மூடி சுருக்கியதுடன், அதன் மீது மரப்பாலம் அமைத்து இருப்பதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக கீழப்பாவூர் ஒன்றிய…
Read More
‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!!!

‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!!!

சென்னை (செப்டம்பர் 22, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்”  திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. கேப்டன் மில்லர்  படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக,  திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.  இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து…
Read More