இந்தப்படத்தை முழுசாக பார்த்த ஒரே ஆள் உதயநிதி தான்- சுந்தர் சி

இந்தப்படத்தை முழுசாக பார்த்த ஒரே ஆள் உதயநிதி தான்- சுந்தர் சி

ரெட் ஜெயன்ட் மூவிஸ், உதயநிதி ஸ்டாலின் வழங்க, கமர்ஷியல் காமெடி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெற்றிகரமான மூன்றாவது பாகமாக உருவாகியுள்ள படம் அரண்மனை 3. தமிழில் பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான் அரண்மனை. திரைப்படம் நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில், குடும்பங்கள் கவலை மறந்து சிரித்து கொண்டாடும் வகையில் அரண்மனை 3 உருவாகியுள்ளது. ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலா ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. இவ்வருடம் நம்மை வட்டு பிரிந்த நகைச்சுவை மன்னன் விவேக் அவர்கள் இப்படத்தில் மக்களை மகிழ்விக்கும் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரதில் நடித்துள்ளது குறிப்பிடதக்கது. அரண்மனை முதல் இரண்டு பாகங்கள்…
Read More