19
May
உலகம் முழுக்க பயங்கரமான ஃபேன் பாலோயிங் உள்ள தி ஃபாஸ்ட் & தி ஃப்யூரியஸ்’ படத்தொடரின் 10 வது பாகம் மாரவல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு, இணையாக உலகம் முழுக்க இருக்கும் டாப் ஹீரோக்களை இணைத்து ஒரு வெற்றிகரமான படத்தொடர். கார் சேஸாக ஆரம்பித்த முதல் பாகம் உலகை காக்கும் சூப்பர் ஹீரோக்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது பிரபலமான ‘தி ஃபாஸ்ட் & தி ஃப்யூரியஸ்’, 2001 இல் தொடங்கி, இதுவரை 9 படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகவுள்ள 10ஆவது படமான ஃபாஸ்ட் X, 2021 இல் வெளிவந்த F9 படத்தின் தொடர்ச்சியாக வெளியாகிறது. லண்டன், ரோம், டூரின், லிஸ்பன், லாஸ் ஏஞ்சல்ஸ் என உலகம் முழுக்க படமாக்க்கிருக்காங் 20 வருடங்கள் ஆகியும், இவ்வரிசை படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்தபடியே தான் இருக்கிறது. முதல்ல இந்த பாகத்தோட *கதைச்சுருக்கம்* பார்த்திடலாம்,…