சந்தேகப்படுங்கள்; ஆனால் தீர்ப்பு எழுதாதீர்கள் ! -இயக்குனர் அமீர்.

சந்தேகப்படுங்கள்; ஆனால் தீர்ப்பு எழுதாதீர்கள் ! -இயக்குனர் அமீர்.

Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை என்.சி.பி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பதாலும், சாதிக்குடன் நெருக்கமான நண்பராக அமீர் இருந்திருக்கிறார் என்பதாலும், என்சிபி அதிகாரிகள் அவரிடம் டெல்லியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் பற்றி, இயக்குனர் அமீர் முதன்முறையாக விரிவாகப் பேசியுள்ளார். சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் அவர் விளக்கமளித்துள்ளார். அதில்.... ''''கருத்தியல் ரீதியாக…
Read More