தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் ! ‘ரெக்கார்ட் பிரேக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் நாகர்ஜூனா!

தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் ! ‘ரெக்கார்ட் பிரேக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் நாகர்ஜூனா!

நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ரெக்கார்ட் பிரேக்' படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் மார்ச் 8 அன்று வெளியாகிறது...இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் 'ரெக்கார்ட் பிரேக்'. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் நாகர்ஜூனா பேசியதாவது , "இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்" என்றார். நடிகை ராக்தா பேசியதாவது , " நான் முதல் முறையாக சென்னைக்கு வந்து இருக்கிறேன். இந்த படம்…
Read More