07
Nov
இயக்கம் - ரோஹித் ஷெட்டி நடிகர்கள் - அக்ஷய்குமார், காத்ரீனாஃகைப் கதை : மும்பையில் 1996 குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள், மீண்டும்ஒருபெரும்தாக்குதலைதிட்டமிடுகிறார்கள்அதைபோலீஸ்அதிகாரியானசூர்யவன்சிஎப்படிமுறியடிக்கிறார்என்பதுதான்கதை பாலிவுட்டில் இரண்டு வருடங்களாக தியேட்டருக்கென்றே காத்திருந்த படம். பாலிவுட்திரைக்கொண்டாட்த்தைதிரும்பகொண்டுவரும்எனதிரையுலகினர்பெரிதாகநம்பியபடம் பாலிவுட்டில் ஹிட்டடித்த சிம்பா, சிங்கம் பாத்திரங்கள் இப்படத்தின் டிரெய்லரில் வர எதிர்பார்ப்பு எகியிருந்தது. ரோகித் ஷெட்டி படங்களில் காமெடி, குத்துப்பாட்டு, பறக்கும் கார்கள், பறந்து பறந்து சண்டை போடும் நாயகர்கள் என ஒரு ஸ்டைல் இருக்கும். இவையனைத்தையும் எதிர்பார்த்து போகும் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றம் தரவில்லை. 1996 குண்டு வெடிப்பில் கதை ஆரம்பிக்கிறது. அங்கிருந்து நகர்ந்து நிகழகாலத்தில் சூர்யவன்சி போலீஸ் அதிகாரியின் காதல் கதைக்கு வருகிறது. அவர் ஒரு சண்டையில் மனைவி குழந்தையை பிரிந்து இருக்கிறார் இன்னொரு புறம் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார். 1996 ல் மறைத்து வைத்திருந்த பல டன் எடை கொண்ட வெடிகுண்டை வைத்து தீவிரவாதிகள் மும்பையை தாக்க திட்டமிடுகிறார்கள் அதை தனது…