மீண்டும் நாயகனாக களமிறங்கும் நடிகர் மோகன் !

மீண்டும் நாயகனாக களமிறங்கும் நடிகர் மோகன் !

கோலிவுட்டில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் அவர்களுக்கு எல்லாம்பெரும் போட்டியாக இருந்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் மோகன். பின்னாளில் மைக் மோகன் என்ற பட்டப் பெயருடன் உச்சரிக்கப்பட்டவர் இவர் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் பிரபலமான் பின் இவருடைய அம்புட்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும், வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார். ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார். நடிகர் மோகன் கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து…
Read More