எப்படி இருக்கு RJ பாலாஜியின் வீட்ல விசேஷம்

எப்படி இருக்கு RJ பாலாஜியின் வீட்ல விசேஷம்

  ரயில்வே வேலை பார்க்கும் சத்யராஜ், மனைவி ஊர்வசி மகன்கள் ஆர்.ஜே.பாலாஜி, விஸ்வேஷ் மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார். இதில் ஆசிரியராக பணிபுரியும் ஆர் ஜே பாலாஜி, பள்ளியின் நிறுவனர் மகளான அபர்ணா பாலமுரளி காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி, தனது தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஊர்வசியின் கர்ப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளும் அதை கடந்து தன் காதலியை ஆர் ஜே பாலாஜி கைப்பிடித்தாரா என்பது தான் கதை இந்தியில் வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆனால் இந்தியில் இருந்த பல விசயங்களை தவிர்த்து விட்டு தமிழுக்கு ஏற்றார் போல் செய்திருக்கிறார்கள் சமீபமாக பாக்யராஜ் விக்ரமன் படங்கள் வருவது குறைந்து விட்டது குடும்பத்தோடு சிரிப்பதற்கு என படங்கள் எடுக்கப்படுவதில்லை அந்த ஏக்கத்தை இந்தப்படம் போக்கியிருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, நடிப்பு வரவில்லை என்றாலும் நல்ல கதை செட்டப்பில்…
Read More
ஜீ வழங்கும் ஃபிங்கர்டிப் சீசன் 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜீ வழங்கும் ஃபிங்கர்டிப் சீசன் 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு

  சென்னை (ஜூன் 13, 2022): ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்ய திட்டமிடப்பட்டுள்ள தொடரான ​​‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 இன் செய்தியாளர் சந்திப்பு, இன்று படக்குழுவினர் கலந்து கொள்ள இன்று இனிதே நடைபெற்றது. ஜீ5 தளம் தொடர்ந்து வெற்றிகரமான தொடர்களான விலங்கு, ஆனந்தம், கார்மேகம் என பல ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ​​‘ஃபிங்கர்டிப்’ இன் இரண்டாவது சீசனை தற்போது அறிவித்துள்ளது. இந்த தொடரை அருண் மற்றும் ஜார்ஜ் நம்பி தயாரித்துள்ளனர், சிவகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி…
Read More
RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட ஆடியோ வெளியீடு

RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட ஆடியோ வெளியீடு

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட ஆடியோ வெளியீடு நடைபெற்றது ! நடிகர் RJ பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூன் 10, 2022 நடைபெற்றது. RJ.பாலாஜி-N J.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் இணைந்து Romeo Pictures தயாரித்துள்ளது. பிளாக்பஸ்டர் இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ஆடியோ விஷேசம் என்ற பெயரில் ஜூன் 10, 2022) அன்று நடைபெற்றது.…
Read More