23
Feb
‘ஆமா ஆமா ஆமோய்’ என்று நய்யாண்டி மேளத்தின் உற்சாகத்துடன் தொடங்கி க்ளைமேக்ஸில் ‘வலிக்குதுடா வீரா’ என்று வெடித்து அழ வைத்து அனுப்பிய பருத்திவீரனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? அமீருக்கு மாஸ்டர்பீஸ், கார்த்திக்கு நல்ல அறிமுகம், பிரியாமணிக்கு தேசியவிருது, சித்தப்பு சரவணனுக்கு கம்பேக், யுவனோட இசை ராஜ்ஜியம் இப்படி நிறைய பேருக்கான வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரே படம். 15 வருடங்கள் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும் பருத்தி வீரன் வீரன் குறிச்சு நம்ம கட்டிங் கண்ணையா சினிமா பிரஸ் கிளப் டாட் காம்-மிறக்காக தயார் செய்த ஸ்பெஷல் ரிப்போர்ட் இதோ” நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைஞ்சுது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் வெளியான தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப்…