லட்சுமி ராமகிருஷ்ணன் விரைவில் ‘ஹெளஸ் ஓனர்’ ஆகிறார்

லட்சுமி ராமகிருஷ்ணன் விரைவில் ‘ஹெளஸ் ஓனர்’ ஆகிறார்

தமிழில் பல படங்களில் அம்மாவாக நடித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கினார். இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘ஹெளஸ் ஓனர்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார். தமிழ் பெயர், வரிவிலக்கு மாதிரியான பஞ்சாயத்து எல்லாம் இனிமே கிடையாது என்பதால் இப்படி ஆங்கிலத்துக்கு மாறிவிட்டாராம்.அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியுடன் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் " ஹௌஸ் ஓனர்" ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் என்றும் கூறினார். அவரிடம் மேலும் படம் பற்றி கேட்ட போது" நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் ,குறிப்பிடப் பட்ட அந்த படத்தை அவளது திருமணத்துக்கு பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன். இந்த நேரத்தில் சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று…
Read More