மலேசியா ; தோட்டத் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ‘தோட்டம்!’

மலேசியா ; தோட்டத் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ‘தோட்டம்!’

புளூ ஐ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அரங்கன்னல் ராஜூ இயக்கி தயாரித்துள்ள படம் ‘தோட்டம்’. இந்த படத்தில் சிங்கை ஜெகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக தனா மற்றும் சீன நடிகை விவியாஷான் நடிக்க, இவர்களுடன் கே.எஸ்.மணியம், ரூபன் லோகன் தியாகு, ஜீவி, அகில்வர்மன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மலேசிய நடிகர் நடிகைகள் மற்றும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியில் உருவாக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அரங்கண்ணல் ராஜ் படம் குறித்து , “ஒவ்வொரு நாடும் பொருளாதாரா முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தை கொண்டே! இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும். அங்கு விவசாய கூலி தொழிலாளிகளாக பயன்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே! அதிலும் குறிப்பாக தமிழர்களே! அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்கள் பெரும் வணிக சந்தையாகி விட்டது. தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை…
Read More