இந்த உலகமே ஒரு பிக் பாஸ்தான்! – திருட்டு பயலே 2 இசை விழாவில் சுசி. கணேசன்

இந்த உலகமே ஒரு பிக் பாஸ்தான்! – திருட்டு பயலே 2 இசை விழாவில் சுசி. கணேசன்

2006ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'திருட்டு பயலே'. சுசி கணேசன் இயக்கிய இப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 'திருட்டு பயலே' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவரவுள்ளது. இரண்டாம் பாகத்தை சுசி கணேசன் - ஏஜிஎஸ் கூட்டணி உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் விவேக், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், முத்துராமன், ஓ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பி.செல்லத்துரை. விழாவில் படக் குழுவினரோடு நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டார். "நான் திருட்டு பயலே முதல் பாகத்தைப் பார்த்துள்ளேன். இரண்டாவது பாகத்தில் என்ன புதிதாக இருந்துவிடப் போகிறது என்று நினைத்தேன். படத்தின் சில கட்சிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்க என்னை அழைத்திருந்தனர். அப்போது படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது பிரம்மாண்டமாக இருந்தது. படத்தின் கதை முதல் காட்சியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. மிகவும் புத்திசாலித்தனமாகத்…
Read More