இமான் ரிலீஸ் செய்த ‘ ஜெயிக்க போவது யாரு? ஆடியோ!

இமான் ரிலீஸ் செய்த ‘ ஜெயிக்க போவது யாரு? ஆடியோ!

டிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் “ ஜெயிக்க போவது யாரு “ இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார். மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் – சக்தி ஸ்காட்.  இசை   -  சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின். படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது... கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார். இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ்…
Read More
மாமனிதன் படத்துக்கு மேஸ்ட்ரோ இளையராஜாவால் அங்கீகாரம்

மாமனிதன் படத்துக்கு மேஸ்ட்ரோ இளையராஜாவால் அங்கீகாரம்

பிக் பாஸ் புகழ் ஹரீஷ், ரைஸா வில்சன் நடிப்பில் உருவாகும் 'பியார் பிரேம காதல்' படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இளம் இயக்கும் இந்த படத்துக்கு தயாரிப்பாளரான யுவனே இசையமைக்கிறார். காதல் அம்சங்களோடு மிக வேகமாக உருவாகி வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து ஒய்எஸ் ஆர் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிப்பாளராக அடுத்த படத்துக்கும் தயாராகி விட்டார் யுவன் ஷங்கர் ராஜா. முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி நடிக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் எமோஷன் மற்றும் டிராமாவாக உருவாகும் மாமனிதன் படத்தை தயாரிக்கிறார். இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமானது படத்துக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்துள்ளது.  மாமனிதர் மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்திருக்கும் இந்த வேளையில் அவர் எங்கள் படத்துக்கு இசையமைக்கிறார் என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறோம். அவர் படத்துக்குள் வந்தது தான் மாமனிதன் தலைப்புக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.…
Read More
சினிமாவில் வருபவர்கள் எல்லாம் நிஜ ஹீரோக்கள் கிடையாது! – அமீர் பேச்சு

சினிமாவில் வருபவர்கள் எல்லாம் நிஜ ஹீரோக்கள் கிடையாது! – அமீர் பேச்சு

அமீர் தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. முத்துகோபால் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, விவுரி குமார் இசையமைத்துள்ளார். ஜெயப்பிரகாஷ், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, டிராபிக் ராமசாமி, சுப.உதயகுமாரன், வளர்மதி, கார்ட்டூனிஸ்ட் பாலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கார்டூனிஸ்ட் பாலா பேசுகையில், "விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாத ஓர் அரசாங்கம் இங்கு நடைபெறுகிறது. உங்கள் அம்மணங்களை மறைத்துக்கொள்ள எங்கள் விமர்சனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு படம் வரைபவனை கைது செய்யக் கூடாது. நான்கு படங்கள் நடித்துவிட்டு இன்று நாட்டையே ஆளத் துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உங்களுடைய திரைபிம்பத்தை எங்களை ஆட்சிசெய்ய அனுமதிக்கமாட்டோம்” என்றார். அடுத்து பேசிய பொதுநல மாணவர்கள் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த வளர்மதி, "போராட்டங்கள் எங்களைப்போன்ற ஆட்களால் நடைபெறவில்லை. மக்களை அரசாங்கம்தான் தூண்டுகிறது. 'இருபது ரூபாய் பஸ்…
Read More
ஏமாலி படம் ஒரு புது முயற்சி! – இயக்குநர் துரை தகவல்

ஏமாலி படம் ஒரு புது முயற்சி! – இயக்குநர் துரை தகவல்

லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் சாம்.டி.ராஜ் இசையமைப்பில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஏமாலி’.படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி இருவரும் விதவிதமான தோற்றங்களில் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். படம் பற்றி விவரித்த இயக்குனர் வி.இசட்.துரை ”“இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் காதலை ‘டேக் இட் ஈசி’ என்று சாதாரணமாக பார்க்கிறார்கள். காதலர்களிடம் பிக் அப், பார்ட்டி, டேட்டிங், அவுட்டிங், பிரேக் அப் எல்லாம் சாதாரணமாகி விட்டது. அதைத்தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன். இந்த ஏமாலி படம் ஒரு புது முயற்சி. சிம்பிளான ஒரு டீமை வச்சி இந்தப் படத்தைப் பண்ணியிருக்கோம். சமுத்திரக்கனி இநத்ப் படத்துல…
Read More
புதிய திகில் படம் – “நாகேஷ் திரையரங்கம்”

புதிய திகில் படம் – “நாகேஷ் திரையரங்கம்”

ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின்திரு.இராஜேந்திர எம்.இராஜன்அவர்களின்தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கிகின்னஸ் சாதனைபடைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரிகதாநாயகனாகநடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படி தான்” படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர்மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடை வேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில்எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகைசித்தாராவும்நடித்திருக்கிறார்கள். நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில்,தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள “நாகேஷ் திரையரங்கம்” வரும்பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குனர் இசாக். திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திகில் பட பிரியர்களை…
Read More
நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம்? – மிஷ்கின் டவுட்!

நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம்? – மிஷ்கின் டவுட்!

சவரகத்தி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் சவரகத்தி படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, இயக்குநர் ராம் , நடிகை பூர்ணா , இயக்குநர் மிஷ்கின் , கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட கலந்து கொண்டனர். இயக்குநர் மிஷ்கின் பேசியது :- நான் என்னுடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது. நான் சென்ற பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னை பற்றியும் , நான் எடுத்த படம் இது என்றும்…
Read More
விக்ரம் பிரபு –  நிக்கிகல்ராணி – பிந்துமாதவி நடிக்கும் “பக்கா “

விக்ரம் பிரபு – நிக்கிகல்ராணி – பிந்துமாதவி நடிக்கும் “பக்கா “

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “.விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.S.சூர்யா .. படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.. முழு நீள காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம். ஆனால் நாங்கள் ஒரு திரு விழாவையே படமாக எடுத்திருக்கிறோம். இன்டீரியல் காட்சிகள் ( சுவற்றிற்குள் ) இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப்…
Read More
உலகளாவிய பிரச்சினையை அலசும் கேணி – ஆடியோ ரிலீஸ்!

உலகளாவிய பிரச்சினையை அலசும் கேணி – ஆடியோ ரிலீஸ்!

“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "கேணி". தமிழ் மற்றும் மலையாளம்  இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.  முழுக்க முழுக்க கேரளா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ். பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஜெயப்ரதா, பார்த்திபன், ரேவதி, ரேகா, அனுஹாசன் உள்ளிட்ட…
Read More
பக்கா பேமிலி எண்ட்டர்டெயிண்ட்மெண்ட் படம் – ”மோகினி”

பக்கா பேமிலி எண்ட்டர்டெயிண்ட்மெண்ட் படம் – ”மோகினி”

சூப்பர் ஹிட் படமான சூர்யா நடித்த “சிங்கம் 2” படத்தை தயாரித்தவர் எஸ். லட்சுமண் குமார். இவரின் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புதிய படம் “ மோகினி “.பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த R. மாதேஷ். இப்படத்தை கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். கடந்த பதினைந்து வருடங்களாக ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா அண்மையில் வெளியான நாயகி – க்குப் பின்னர், மீண்டும் ஹாரர் வகைப் படத்தில் நடித்துள்ளார். முழுக்க ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘மோகினி’  படத்தில் த்ரிஷாவுடன், சுரேஷ், ஜான் பாக்னனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமையல் வல்லுநராக இந்தப் படத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார். குரு – மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை அண்மையில்தான் வெளியிட்டார்கள். இதன் இறுதிக் கட்டபணி நடந்து வரும் சூழ்நிலையில் இயக்குநர் மாதேஷை சந்தித்து பேசிக் கொண்டிருந்தோ. அப்போது அவர், “இது பக்கா பேமிலி எண்ட்டர்டெயிண்ட்மெண்ட் படம். த்ரிஷா…
Read More
‘கார்த்தி’ வெளியிட்ட பரத் நடிக்கும் ‘ காளிதாஸ்’  டைட்டில்!

‘கார்த்தி’ வெளியிட்ட பரத் நடிக்கும் ‘ காளிதாஸ்’ டைட்டில்!

தீரன்” கார்த்தி இன்று பரத் நடிப்பில், ஶ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகும் ” காளிதாஸ்” போலீஸ் திர்ல்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ்யுடன் இணைந்து வெளியிட்டார். அப்போது “பரத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதை மிக மகிழ்ச்சியாக கருதுகிறேன். அவரையும் அவரது படக்குழுவினரையும் வாழ்த்துகிறேன். பரத்திற்கு சிறப்பான படமாக இது அமையட்டும்” என்றும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். அதற்கு பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் “உங்களுடைய ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி கார்த்தி டார்லிங்… ” என மறுமொழி இட்டுள்ளார். இந்த போஸ்ட்டரை நடிகர் ஆர்யா பாராட்டியுள்ளார். அதற்கு கார்த்தி ‘நன்றி டார்லிங்’ என கூறியுள்ளார். இதனிடையே சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் புதிய சிந்தனை களுடன் புதிய அலை படங்களை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுவருகிறார்கள், இதற்கு அடிப்படையாக அமைந்த “நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் &…
Read More