தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் முரளி வெற்றி

0
17

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. தலைவரானார் 'தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி..  டி.ராஜேந்தர் தோல்வி! | Thenandal films Murali elected as a president  Producers council - Tamil Filmibeat

 

இதன் மூலம் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 2-வது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பொருளாளராக முரளி அணியை சேர்ந்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தல் மூலம் 2 துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.