இது வேதாளம் சொல்லும் கதை – டீசர்!

சில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடைக்கானல் யூனிலிவர் வீடியோவை இயக்கிய ரதீந்திரன் R பிரசாத் அவர்களின் முதல் தமிழ் படமான ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் டீஸர்..

பி.கு: முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்..

இப்படத்தின் 8 முக்கிய கதாபாத்திரங்களான அஸ்வின், குரு சோமசுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிரெக், அக்னி, லெஸ்லி, கனிகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோரின் கேரக்டர் போஸ்டரை கவுதம் மேனன், முருகதாஸ் , வெங்கட் பிரபு உள்ளிட்ட 8 பிரபலங்கள் வெளியிட்டனர்… இதைத் தொடர்ந்து படத்தின் டீஸரை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்

 

Banner : Whole wide world films/ Common man presents

 

Producers : B.Ganesh/ Rathindran R Prasad

 

Co-producers: Abhay Deol, Suba Ganesh & Basak Gaziler Prasad

 

Cast :   Ashwin.K, Guru Somasundaram, Abhay deol,  Aishwarya Rajesh, Greg Burridge, Kanika gupta, Lezlie Tripathy, Agneeshwar and others

 

Crew :

 

Written and Directed by: Rathindran R Prasad

 

Music: Ghibran

 

Director of photography: Roberto zazzara

 

Editor : Anand Geraldin

 

Stunts : Greg burridge/Don ashok

 

Lyrics : Veronica angel

 

Art: Rajkumar gibson/ Senthil

 

Costume designer : Jayalakshmi sunderesan

 

Make-up : Pattinam Rasheed

 

Sound mix: Raja krishnan. M.R

 

Anime: Pobsant roockarangsarith

 

Executive producer:
G. Santhana Sekar

 

VFX: Kantana Post, Thailand. ,

 

P.R.O : Winsun C.M

 

Designs: Design point