விஜய் ஆண்டனி நடித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன்2’

விஜய் ஆண்டனி நடித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன்2’

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கும், விஜய் ஆண்டனி நடித்து இயக்குநராக அறிமுகமாகும் 'ஆண்டி பிகிலி - பிச்சைக்காரன்2' புரோமோஷனல் கான்செப்டில் ரிச்சாக வர இருக்கிறது ஒரு உண்மையான கலைஞரின் உணர்வை எதுவும் தடை செய்யாது என்பதை  தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி நடிகர் விஜய் ஆண்டனி நிரூபித்து இருக்கிறார். பெரும் விபத்து ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு உற்சாகத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறார்  நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் 'ஆண்டி பிகிலி- பிச்சைக்காரன்2' சிறந்த படமாக வெளிவரத் தயாராக இருக்கிறது. இயக்குநராக விஜய் ஆண்டனிக்கு இது முதல் படம் என்பதால், தனது முழு அர்ப்பணிப்பையும் இதில் கொடுத்துள்ளார். மேலும், படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 2 நாட்கள்…
Read More