விஜய் 61 – படத்தின் ஆடியோ; ரிலீஸ்  புதுத் தகவல்…!

விஜய் 61 – படத்தின் ஆடியோ; ரிலீஸ் புதுத் தகவல்…!

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாது இதுதான் இளையதளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக 'விஜய் 61' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் திரைப்படத்தின் டைட்டிலையும் தேனாண்டால் ஸ்டுடியோஸ் லிமிடேட் நிறுவனம் அவரது பிறந்த நாளான ஜூன் 22க்கு முந்தைய நாளான ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் மிக பிரமாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. இராம்நாராயணன் ஆசியுடன் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் 100வது படம் இது. 'விஜய் 61' மிகப்பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும்…
Read More