நயன்தாரா- விக்னேஷ்சிவனின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நயன்தாரா- விக்னேஷ்சிவனின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  நயன்தாரா- விக்னேஷ்சிவனின் ரெளடி பிக்சர்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்ஜர் ராஜா இசையில் 'கூழாங்கல்' படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன் பேசியதாவது, “’ரெளடி பிக்சர்ஸ்’ என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது நாங்கள் எடுத்த முதல் படம் ‘கூழாங்கல்’தான். இயக்குநர் ராம் சார் என் குரு போன்றவர். அவர்தான் இந்தப் படம் குறித்து என்னிடம் கூறினார். இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கும் பிடித்திருந்தது. உலகளவில் பல திரைப்பட விருது விழாக்களில் பார்வையாளர்களுக்குத் திரையிட்ட போது அவர்களுக்குப் பிடித்திருந்தது. எங்களுக்கு அதிக பெருமையை ஈட்டிக் கொடுத்தப் படம் இது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் முதல் படம் தேர்வாகி இருந்ததன் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. அதேபோல, ஸ்பிரிட்…
Read More
தென்னிந்திய திரைத்துறையில் முக்கிய கதாநாயகியாக வலம் வரப்போகும் நடிகை தேவியானி ஷர்மா

தென்னிந்திய திரைத்துறையில் முக்கிய கதாநாயகியாக வலம் வரப்போகும் நடிகை தேவியானி ஷர்மா

  டெல்லியைச் சேர்ந்த தேவியானி சர்மா , தெலுங்குத் திரைத்துறையில் நவீன் சந்திர பானுமதி ராமகிருஷ்ணாவுடன் அறிமுகமானார். படிப்படியாக பல பாத்திரங்களில் தலை காட்டியவர், ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ஷைத்தான் மற்றும் சேவ் தி டைகர்ஸ் ஆகிய ஹிட் ஷோக்களில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இளம் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவரும் தேவியானி சர்மா அடுத்ததாக முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடிக்கவிருக்கிறார். தேவியானி ஷர்மா ஒரு மேடை நாடக கலைஞர் மற்றும் ஸ்ரீ ராம் பாரதிய கலா கேந்திரா அகாடமியில் பாரம்பரிய நடனத்தை கற்றுத் தேர்ந்தவர். திரைத்துறைக்கு தேவையான தகுதிகள், அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ளார். ‘திரைத்துறையில் கமர்ஷியல் நாயகியாக அல்லாமல், வலுவான கதாப்பாத்திரங்கள் மற்றும் மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபடுவதே என் கனவு’ என்கிறார். விரைவில் தமிழ் திரையுலகிலும் தலைகாட்டவுள்ளார். தமிழ் சினிமா பற்றி கூறுகையில்.. நான் தமிழ் சினிமாவை மிகவும் ரசித்து பார்ப்பேன் கலையும் கமர்ஷியலும் சரியான விகிதத்தில் இங்கு…
Read More
அமைச்சர் உதயநிதி,  இயக்குனர் விக்னேஷ் சிவன் பங்குபெற்ற  Drive Against Drugs ஆவணப்பட போட்டி

அமைச்சர் உதயநிதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் பங்குபெற்ற Drive Against Drugs ஆவணப்பட போட்டி

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் "Drive Against Drugs" போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !! இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். 300க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியிடப்பட்டது. இவ்விழாவினில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் திரு பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ்…
Read More
ஆண்டவன் கட்டளை படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் -நயன் தாரா & விக்னேஷ் தயாரிக்கிறார்கள்

ஆண்டவன் கட்டளை படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் -நயன் தாரா & விக்னேஷ் தயாரிக்கிறார்கள்

சுப யாத்ரா - ஆண்டவன் கட்டளை படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் மூலம் Rowdy Pictures சார்பில் நயன் தாரா & விக்னேஷ் சிவன் குஜராத் மொழியில் தயாரிப்பாளர்களாக தங்கள் பயணத்தை துவங்குகிறார்கள். Rowdy Pictures தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் நிறுவனம் மூலம் தரமிக்க படங்களை வழங்கி பெரும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் மேலும் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது இந்த தயாரிப்பு நிறுவனம், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடங்களில் நடித்த, தமிழ் திரைப்படமான ஆண்டவன் கட்டளையின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‘சுப் யாத்ரா’ மூலம் குஜராத்தி சினிமாவில் அதன் பயணத்தை துவங்கவுள்ளது. இந்த ரீமேக் திரைப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தை குஜராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான…
Read More