மூன்று தலைமுறை பெண்களின் நகர்ப்புற வாழ்க்கையை எடுத்துரைக்கும் ”ஸ்வீட் காரம் காபி”!

மூன்று தலைமுறை பெண்களின் நகர்ப்புற வாழ்க்கையை எடுத்துரைக்கும் ”ஸ்வீட் காரம் காபி”!

  லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் கீழ் ரேஷ்மா கட்டலா உருவாக்கியது. ஸ்வீட் காரம் காபியை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர். மது, லட்சுமி, சாந்தி ஆகியோர் நடித்துள்ள எட்டு எபிசோட்கள் கொண்ட தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்களுடன் ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படுகிறது. இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு இடமான பிரைம் வீடியோ, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடரான ஸ்வீட் காரம் காபியை 6 ஜூலை 2023 அன்று முதல் ஒளிபரப்பை அறிவித்தது. எட்டு எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடர், மூன்று பெண்களின் மறக்க முடியாத பயணத்தை அழகாக தொகுத்துள்ளது. வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், வாழ்க்கையின் மீதான தங்கள் அனஂபு, மேலும் தன்னம்பிக்கை மற்றும் சுய-கண்டுபிடிப்பின் இனிமையான மற்றும் நிறைவான வாசனையைக் கண்டறிகின்றனர். ரேஷ்மா கட்டாலாவின் உருவாக்கம் மற்றும் லயன் டூத்…
Read More