”மூவி சூப்பர் ஃபேன்ஸ்” என்ற பெயரில் புதிய ஓடிடி தளம் விரைவில் அறிமுகமாகவுள்ளது

”மூவி சூப்பர் ஃபேன்ஸ்” என்ற பெயரில் புதிய ஓடிடி தளம் விரைவில் அறிமுகமாகவுள்ளது

திறமைமிகுந்த புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் முதல் முன்முயற்சியாக புது ஓடிடி தளம் விரைவில் அறிமுகமாகவுள்ளது. எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) ஓடிடி தளத்தை தொடங்கும் தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் சுதாகர் சோழங்கத்தேவர் எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடிடி தளத்தை தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா, தொழில்நுட்ப தொழில்முனைவோரும் ஓடிடி தளங்களின் கைதேர்ந்தவருமான சுதாகர் சோழங்கத்தேவர் ஆகியோர் இணைந்து அறிமுகப்படுத்தவுள்ளனர். இந்த புதிய முன்முயற்சி குறித்து ராஜேஷ் கண்ணா கூறுகையில், "உலகளவில் இன்று பல்வேறு ஓடிடி தளங்கள் உள்ளன. பெரும்பாலான ஓடிடி தளங்களில் பிரபலமானவர்கள் நடிப்பிலோ, இயக்கத்திலோ அல்லது தயாரிப்பிலோ உருவாகும் படங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகின்றன. புதுமுக இயக்குநர்கள், நடிகர்கள் அல்லது புதிய தயாரிப்பாளர்களின் படங்கள் இது போன்ற முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாவது குறைவாகவுள்ளது. இந்த இடைவெளியை நிரப்பும் நோக்கில்…
Read More