வெளியானது பிரைம் வீடியோவின் தமிழ் குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி திரைப்படத்தின் டிரெய்லர்!

வெளியானது பிரைம் வீடியோவின் தமிழ் குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி திரைப்படத்தின் டிரெய்லர்!

  இந்தியாவின் மிகவும் அதிகளவில்  விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, வரும்  ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படவிருக்கும் ஒரிஜினல் தமிழ் தொடரான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டது. ரேஷ்மா கட்டாலா (Reshma Ghatala) உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு லக்ஷ்மி (Lakshmi), மது (Madhoo), மற்றும்  சாந்தி (Santhy)  நடித்துள்ள இந்த  மனதுக்கு உற்சாகமளிக்கும் தொடரை பிஜாய் நம்பியார், (Bejoy Nambiar), கிருஷ்ணா மாரிமுத்து (Krishna Marimuthu), மற்றும்  சுவாதி ரகுராமன் (Swathi Raghuraaman) ஆகியோர் இயக்கியுள்ளனர். உலகெங்கிலும் 240 க்கும் அதிகமான  நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஜூலை 6  முதல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட  இந்த தமிழ் தொடரை  ஸ்ட்ரீம் செய்யலாம். ஸ்வீட் காரம் காபி  தொடரானது  பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்தில்  கூடுதலாக சேர்க்கப்பட்ட ஒன்றாகும்.…
Read More